வடக்கு பெருவில் நிலநடுக்கம்
வடக்கு பெருவில் இன்றைய தினம் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி
Published January 8, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
வடக்கு பெருவில் இன்றைய தினம் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் குறிப்பிட்டுள்ளது.