சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்கு எடுத்துவரப்பட்ட 2400 சிகரெட்டுக்களுடன் ஒருவர்
Published January 12, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
சட்டவிரோதமாக நாட்டிற்கு எடுத்துவரப்பட்ட 2400 சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. 56 வயதான நபர் இவ்வாறு கைதாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.