தேசிய வீட்டு வசதி திட்டம் ஜனாதிபதி தலைமையில்!
தேசிய வீட்டு வசதி திட்டம் சாவகச்சேரியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில்
Published January 16, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
தேசிய வீட்டு வசதி திட்டம் சாவகச்சேரியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சொந்தமாக இருக்க இடம் – ஒரு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளின் கீழ் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

