நாட்டின் பல பகுதிகளில் வரட்சியான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் வரட்சியான வானிலை நிலவுமென வளிமண்டலவியல்

Published January 17, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் வரட்சியான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் பனிப்பொழிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவும்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *