நாரஹேன்பிட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது

நாரஹேன்பிட்ட பகுதியில் துசித ஹல்லொலுவ  என்பவரும் மேலும் இருவர் பயணித்த ...

Published January 20, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

நாரஹேன்பிட்ட பகுதியில் துசித ஹல்லொலுவ  என்பவரும் மேலும் இருவர் பயணித்த ஜீப் ரக வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 நேற்று இரவு கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொட்டலங்க பகுதியில் கிரேன்ட்பாஸ் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *