மீன்வள பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு அனுமதி
இந்து சமுத்திர கடலோர கூட்டணியை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
Published January 20, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இந்து சமுத்திர கடலோர கூட்டணியை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கென துறைசார் அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
