இராஜகிரிய பகுதியில் புதிய வீட்டுத்திட்டம்
இராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் 300 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கான யோசனை
Published January 20, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் 300 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கான யோசனை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
