பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை

ஜனவரி 23 முதல் தற்போது நிலவும் வறட்சியான வானிலையில் மாற்றம் ஏற்படும் என

Published January 21, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

ஜனவரி 23 முதல் தற்போது நிலவும் வறட்சியான வானிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலையே நிலவும்.

நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் தரைப்பனி (புசழரனெ கசழளவ) ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *