சுவிட்சர்லாந்து நிறுவனங்களுக்கு விஜயம்: தொழிற்பயிற்சி குறித்து கலந்துரையாடல்
சுவிட்சர்லாந்தின் ஹமில்டன் மெடிக்கல் (Hamilton Medical) மற்றும் வேரியோசிஸ்டம்ஸ்...
Published January 21, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
சுவிட்சர்லாந்தின் ஹமில்டன் மெடிக்கல் (Hamilton Medical) மற்றும் வேரியோசிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு விஜயம் செய்ததோடு, தொழிற்பயிற்சி மற்றும் கல்வி குறித்த கலந்துரையாடலிலும் கொண்டுள்ளார்.
இதன்போது, இந்நாடுகளுடனான இலங்கையின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.

