நுவரெலியாவில் கடும் குளிர் : 3.5°C ஆகக் குறைந்த வெப்பநிலை!
இன்று (22) பதிவான மிகக்குறைந்த வெப்பநிலை நுவரெலியாவில் பதிவாகியுள்ளதாகவும், அது
Published January 22, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இன்று (22) பதிவான மிகக்குறைந்த வெப்பநிலை நுவரெலியாவில் பதிவாகியுள்ளதாகவும், அது 3.5°C ஆகும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய தரவு சேகரிப்பு மையங்களின் தகவல்களின்படி, சமீப காலத்தில் பதிவான மிகக்குறைந்த வெப்பநிலை இதுவாகும்.
இதன்படி ஏனைய பகுதிகளில் பதிவான வெப்பநிலை விபரங்கள்:
பண்டாரவளை: 11.5°C
பதுளை: 15.1°C
கடுகஸ்தோட்டை: 15.9°C
அதிகபட்ச வெப்பநிலையாக முல்லைத்தீவில் 25.3°ஊ பதிவாகியுள்ளது. ஏனைய பிரதான நகரங்களில்:
ஹம்பாந்தோட்டை: 22°C
கொழும்பு: 22.1°C