இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி
சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள்
Published January 22, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை வெற்றிப் பெற்றுள்ளது.
அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க தீர்மானித்துள்ளார்.