கைதான அனுஷ பெல்பிட்ட விளக்கமறியலில்

தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம்

Published January 23, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட அடுத்த மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதான அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். 4 கோடியே 60 இலட்சம் ரூபாவை ஈட்டிய விதம் தொடர்பில் தெளிவுபடுத்த தவறியதால் அவர் கைதானார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *