நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ மழை
வடக்கு, வடமத்திய. கிழக்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும்
Published January 26, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் 50 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம்.