5000 டொலர்களை எட்டிய தங்கம்

வரலாற்றில் முதற்தடவையாக ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5000 அமெரிக்க டொலர்களை

Published January 26, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

வரலாற்றில் முதற்தடவையாக ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5000 அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

2025ஆம் ஆண்டு தங்கத்தின் விலை 60 வீதத்தால் உயர்வடைந்தது. உலகின் மிகவும் விலைமதிப்புமிக்க உலோகங்களில் ஒன்றாக தங்கம் மாறி வருகிறது.

அமெரிக்க, நேட்டோ மற்றும் கிரீன்லாந்து விவகாரங்கள் காரணமாக தங்கத்தின் விலை இவ்வாறு உயர்வடைவதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் நிதி மற்றும் புவிசார் ஸ்திரமற்ற தன்மைகள் காரணமாகவே விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *