ஜனாதிபதி செயலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம்!
ஆசிரியராக 6 வருடங்கள் பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர ஆசிரிய
Published January 26, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஆசிரியராக 6 வருடங்கள் பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர ஆசிரிய நியமனம் கோரி கொழும்பில் ஜனாதிபதி செயலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


