அபிவிருத்தித் திட்டங்களுக்கு புதிய வழிகாட்டல்கள்!
அபிவிருத்தி இலக்குகளைத் தாமதமின்றி அடைவதற்காகவும், திட்டங்களுக்குத் தேவையான
Published January 27, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
அபிவிருத்தி இலக்குகளைத் தாமதமின்றி அடைவதற்காகவும், திட்டங்களுக்குத் தேவையான மனித மற்றும் பௌதிக வளங்களை முறையாக முகாமைத்துவம் செய்யவும் வழிகாட்டல்கள் அடங்கிய புதிய சுற்றறிக்கைகளை வெளியிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய, 2019.03.15 ஆம் திகதியிடப்பட்ட 01/2019 இலக்க முகாமைத்துவ சேவைச் சுற்றறிக்கை நீக்கப்பட்டு, புதிய வழிகாட்டல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.