நாமல் ராஜபக்ஷ சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார்
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் .......
Published February 3, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அங்கிருந்து வௌியேறியுள்ளார்.