நாணயமாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (6) வெளியிட்டுள்ள நாணயமாற்று
Published February 6, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (6) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.1934 ரூபாவாகவும் கொள்வனவு விலை 305.6576 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 425.4785 ரூபா மற்றும் கொள்வனவு விலை 412.6720 ரூபாவாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 370.5412 ரூபா எனவும் கொள்வனவு விலை 358.9215 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.