லிட்ரோ கேஸ் விலை குறித்தான அறிவிப்பு
பெப்ரவரி மாதத்திற்கான வீட்டுப் பாவனை லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலையில் எவ்வித
Published February 9, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பெப்ரவரி மாதத்திற்கான வீட்டுப் பாவனை லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லையென குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய தற்போது நடைமுறையிலுள்ள விலை இந்த மாதத்திலும் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
12.5 கிலோ எரிவாயு – 3690
5 கிலோ எரிவாயு – 1482
2.3 கிலோ எரிவாயு 694
ரூபாவிற்கும் தற்போது விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.