ஹபரணயில் ஏற்பட்ட விபத்தில் 19 வயது நபர் பலி
தம்புள்ளை ஹபரண வீதியில் இடம்பெற்ற விபத்தில் 19 வயதுடைய.......
Published February 10, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
தம்புள்ளை ஹபரண வீதியில் இடம்பெற்ற விபத்தில் 19 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார். வேன் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் வேனின் சாரதியும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 19 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.