ஜனாதிபதி நிதிய நிர்வாக சபை கூட்டம் ஆரம்பம்
ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபையின் கூட்டம் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க
Published February 10, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபையின் கூட்டம் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று முற்பகல் ஆரம்பமானது.
குறித்த நிர்வாக சபையில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி செயலாளர் மற்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் இருவர் உள்ளிட்ட 7 பேர் அங்கத்துவர்களாக உள்ளனர்.