திடீரென தரையிறங்கிய சிறிய ரக விமானம்
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இயந்திரக் கோளாறு ........
Published February 10, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக சிறிய ரக விமானம் ஒன்று வாகனங்கள் பயணித்துக்கொண்டிருந்த பாதையில் சட்டெனத் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தரையிறங்கிய குறித்த விமானம் 3 வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தினால் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை என பொலிசார் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான காணொளி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.