நாணயமாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில்,
Published February 12, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.1854 ரூபாயாகவும், கொள்வனவு விலை 305.6498 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.