பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்
இலங்கையின் மூத்த இடதுசாரி அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர்
Published February 13, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கையின் மூத்த இடதுசாரி அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தனது 91ஆவது வயதில் காலமானார்.
நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று காலை கோட்டையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் குறித்த மேலதிக விபரங்கள் குடும்பத்தினரால் பின்னர் அறிவிக்கப்படும்.