கியூபாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீப்பரவல்

கியூபாவிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையில் பாரிய தீப்பரவல் ஏற்ப்பட்டுள்ளது. எனினும்

Published February 14, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

கியூபாவிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையில் பாரிய தீப்பரவல் ஏற்ப்பட்டுள்ளது. எனினும் துரிதமாக நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.

கியூபாவில் எரிபொருள் நெருக்கடி நிலவும் சூழலில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்ப்பட்டுள்ள இந்த அனர்த்தம் குறித்த நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தலைநகர் ஹவானாவிலுள்ள நிகோ லோபஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் எவருக்கும் காயமில்லையென தெரியவந்துள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *