ஜிந்துப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு
கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்..........
Published February 15, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கொழும்பு – ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த பகுதியில் உள்ள அழகு கலை நிலையமொன்றிற்குள் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த மேலும் சிலர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.