இந்தியா – பாகிஸ்தான் போட்டியை கண்டுகளித்த ஜனாதிபதி
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் வரலாற்று முக்கியமான இந்தியா -
Published February 16, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் வரலாற்று முக்கியமான இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி, நேற்று (15) இரவு கெத்தாராம மைதானத்தில் நடைபெற்றதுடன், பெரும்திரளான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரசிகர்களுடன் இப்போட்டியை கண்டுகளிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் இணைந்துகொண்டார்.
பாகிஸ்தானின் உள்துறை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைச்சர் Syed Mohsin Raza Naqvi, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) ஆகியோர் இந்நிகழ்வில் இணைந்துகொண்டனர்.



