காட்டு யானை தாக்குதலில் வெளிநாட்டவர் பலி
கிரிய பிதுரங்கல வீதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி வெளிநாட்டவர் ஒருவர்
Published February 17, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கிரிய பிதுரங்கல வீதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
68 வயதான அவர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
குறித்த நபர் தனது மனைவியுடன் வீதியில் நடந்து சென்ற சந்தர்ப்பத்தில் இவ்வாறு யானைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.