விஜித் விஜயமுனி பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (17) காலை பொலிஸ் நிதி
Published February 17, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (17) காலை பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்துள்ளார்.
விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.