பசறை – பதுளை வீதியின் 6 ஆம் மைல் பகுதியில் மண்சரிவு
பதுளை வீதியின் 6 ஆம் மைல் கல்லுக்கு அருகாமையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
Published February 22, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பதுளை வீதியின் 6 ஆம் மைல் கல்லுக்கு அருகாமையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் போக்குவரத்து தற்போது ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, இந்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.