சொஹார புஹாரி கலந்து சிறப்பிக்கும் சதுரங்கம் நிகழ்ச்சி நாளை
கொழும்பு மாநாகர சபையின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் உறுப்பினரான
Published February 23, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கொழும்பு மாநாகர சபையின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் உறுப்பினரான சொஹார புஹாரி கலந்து சிறப்பிக்கும் சதுரங்கம் அரசியல் நிகழ்ச்சியை நாளை மாலை 6 மணிக்கு மகுடம் டி.வி சமூக வலைத்தளங்களில் நீங்கள் காணலாம்.