நாணயமாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் திங்கட்கிழமை (23) வெளியிட்டுள்ள நாணயமாற்று
Published February 23, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் திங்கட்கிழமை (23) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.1434 ரூபாவாகவும் கொள்வனவு விலை 305.6182 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 424.6149 ரூபா மற்றும் கொள்வனவு விலை 411.9272 ரூபாவாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 371.6579 ரூபா எனவும் கொள்வனவு விலை 360.0150 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.