மேற்கிந்திய தீவுகள் – சிம்பாம்பே இன்று மோதல்
டி-20 உலக கிண்ணத் தொடரில் சிம்பாம்பே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான
Published February 23, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
டி-20 உலக கிண்ணத் தொடரில் சிம்பாம்பே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெறவுள்ள இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.