கிருலப்பனையில் போதைப் பொருள் சுற்றிவளைப்பு : ஒருவர் கைது
இன்று கிருலப்பனை பிரதேசத்தில் 05 கிலோகிராம் ஹேஷ் போதைப்பொருள் ...........
Published February 26, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இன்று கிருலப்பனை பிரதேசத்தில் 05 கிலோகிராம் ஹேஷ் போதைப்பொருள் மற்றும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கோணஹேன விசேட படைப்பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து கடந்த தினம் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.