வெற்றிகரமாக இறுதிப் போட்டியை அடைந்த இந்தியா
உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது அரையிறுதி..........
Published March 6, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 253 ஓட்டங்களை பெற்றது.
இதன்படி உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை இந்திய அணி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.