இன்று பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் .
லங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிரதானமாக....
Published March 8, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.