T-20 இறுதிப் போட்டி இன்று….
இருபதுக்கு-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி.....
Published March 8, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இருபதுக்கு-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இன்று இரவு 7.00 மணிக்கு இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இந்தப் போட்டி நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.