ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

நாட்டின் இருவேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போது .....

Published March 8, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

நாட்டின் இருவேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போது, ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

 குருநாகல், தித்தவெல்ல எலஸ்வத்தை பகுதியில் 126 கிராம் 500 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 குருநாகல் பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *