வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை ….
நாட்டில் கடந்த வாரத்தின் ஆரம்பத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின்.........
Published March 9, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டில் கடந்த வாரத்தின் ஆரம்பத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 377,400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
அமெரிக்க – இஸ்ரேல், ஈரான் மீது மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கை காரணமாக கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை அதி உச்சத்தை எட்டியிருந்தது.