ICC மாநாடு ஒத்திவைப்பு அறிவிப்பு
2026ம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக்கூட்டத்தை கட்டாரின்..........
Published March 9, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
2026ம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக்கூட்டத்தை கட்டாரின் தொஹா நகரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கட் பேரவையின் பொதுக்கூட்டம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்ப்பட்டுள்ள மோதல் நிலைமைகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.