கூட்டுத் தாக்குதலில் ஈரானில் 1,444 பேர் பலி
கடந்த 28ஆம் திகதி முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து..........
Published March 13, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கடந்த 28ஆம் திகதி முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களில் 1,444 பேர் உயிரிழந்தனர் என ஈரான் சுகாதார அமைச்சின் தகவல்களை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில், இத்தாக்குதல்களில் மேலும் 18,551 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.