செம்மணி புதைகுழியில் நீர் அகற்ற தீர்மானம்
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள்..........
Published March 13, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழி வழக்கு நேற்று யாழ். நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
அதன்போது, புதைகுழியை சூழவுள்ள பகுதிகளை வாரத்தில் இரண்டு தினங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் துப்பரவு பணிகளை முன்னெடுக்க வேண்டும் என நல்லூர் பிரதேச சபைக்கு மன்று கட்டளையிட்டுள்ளது.