மேலதிக வகுப்புக்களும் இடைநிறுத்தம்!
ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தினமானது நீதிமன்றச் சேவைகள்.........
Published March 17, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தினமானது நீதிமன்றச் சேவைகள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரச அலுவலகங்களுக்கான விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை நடத்துவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.