உள்ளூர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு சென்ற கோட்டாபய March 17, 2026 · Tamil Ceylon LK இன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். Follow & Share