பதில் தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்
இலங்கைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் IRIS Dena கப்பல் மீது தாக்குதல்.........
Published March 17, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் IRIS Dena கப்பல் மீது தாக்குதல் நடத்தி, அதிலிருந்த கடற்படையினரைக் கொலை செய்தமைக்காக, எதிரித் தரப்பினர் மீது பாரிய பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் கடற்படைத் தளபதி ஷஹ்ராம் இரானி எச்சரித்துள்ளார்.
எதிரிகள் எதிர்பார்க்காத இடத்திலிருந்து நடத்தப்படும் மிகக் கடுமையான தாக்குதல்கள் மூலம் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.