பொதுப் போக்குவரத்திற்கு கட்டுப்பாடு
அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில்.......
Published March 17, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில், ரயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.