இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உயர் பாதுகாப்பு அதிகாரி பலி
ஈரானின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியான அலி லாரிஜானி.........
Published March 17, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஈரானின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியான அலி லாரிஜானி (Ali Larijani) கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.