LATEST
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5%க்கும் மேல் சரிவு!இடி, மின்னல், பலத்த காற்று! வெளியான அவசர வானிலை எச்சரிக்கைஅரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்கள் அங்கீகாரம் வேண்டும்!சஜித்துக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் அபாயம்!ஹம்பாந்தோட்டையில் தேங்கிய 1,025 இறக்குமதி வாகனங்கள்!இலங்கை பொலிஸில் 383 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் கோரல்!டெங்கு வேகமாக பரவுகிறது – மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுகோள்!உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5%க்கும் மேல் சரிவு!இடி, மின்னல், பலத்த காற்று! வெளியான அவசர வானிலை எச்சரிக்கைஅரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்கள் அங்கீகாரம் வேண்டும்!சஜித்துக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் அபாயம்!ஹம்பாந்தோட்டையில் தேங்கிய 1,025 இறக்குமதி வாகனங்கள்!இலங்கை பொலிஸில் 383 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் கோரல்!டெங்கு வேகமாக பரவுகிறது – மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுகோள்!
உள்ளூர்

British Airways விமான சேவைகள் தொடர்பில் புதிய தீர்மானம்

March 18, 2026 · Tamil Ceylon LK

வரவிருக்கும் குளிர்காலத்தில் British Airways இலங்கைக்கு விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, 2026 ஒக்டோபர் 23 ஆம் திகதி முதல் லண்டன் கெட்விக் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு வாரத்திற்கு மூன்று முறை நேரடி விமான சேவைகள் முன்னெடுக்கப்படும். 

இந்த விமான சேவைகளுக்கான பயணச்சீட்டு விற்பனை நேற்று (17) ஆரம்பமானது. இலங்கையிலிருந்து லண்டனுக்கு நேரடி விமான சேவைகளை முன்னெடுக்கும் ஒரே விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்  மாத்திரமே தற்போது காணப்படுகின்றது.

Related Stories

மேலும் ›