ஈரான் ஆயுதங்கள் தடுப்பு நடவடிக்கை
ஈரானினால் இன்று ஏவப்பட்ட 7 பெலிஸ்டிக் ஏவுகணைகள்......
Published March 19, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஈரானினால் இன்று ஏவப்பட்ட 7 பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 15 ட்ரோன்கள் என்பவற்றை தமது வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்துள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது.