பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள்.........

Published March 19, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. 

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 – பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள். 

மு.ப. 10.00 – மு.ப. 11.00 – வாய்மூல விடைக்கான வினாக்கள். 

மு.ப. 11.00 – மு.ப. 11.30 – பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள். 

மு.ப. 11.30 – பி.ப. 2.00 – கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது. 

பி.ப. 2.00 – பி.ப. 5.30 – உலகின் தற்பொது நிலவும் நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) – தொடரப்படவுள்ளது. 

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *